தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Surface-man | n. இருப்புப்பாதை ஒழுங்கு காப்பாளர். | |
Surface-printing | n. முனைப்பச்சு, உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சுமுறை. | |
Surfacer | n. தள மெருகிடுபவர், தள மெருகிடுவது, தளமெருகீட்டுக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Surface-ship | n. அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல். | |
Surface-tension | n. நீர்ம அலைவியக்க ஆற்றல், நீர்ப்பரப்பின் மீது காணப்படும் நீர்ம நெகிழ்வமுக்க ஆற்றல். | |
Surface-vessel | n. அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல். | |
ADVERTISEMENTS
| ||
Surface-water | n. மேல் ஓடுநீர், நில மேற்பரப்பின் மீதாக ஓடும் நீர், சாக்கடை நீர். | |
Surfacing | n. தள மெருகீடு, தள மெருகீட்டுப் பொருள், பொன்தேட்ட நாடிய மேல்தளப் படிவுமண் அரிப்பு. | |
Surgical | a. அறுவை மருத்துவஞ் சார்ந்த, அறுவை மருத்துவருக்குரிய, அறுவைக்கு வேண்டிய, அறுவையினால் ஏற்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Surgicals | அறுவைக் கருவிகள் |