தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Surchargement | n. மிகு கட்டண விதிப்பு, மிகு பளுவேற்றம். | |
Surcharger | n. மிகு கட்டணம் விதிப்பவர், மிகு பளு ஏற்றுபவர். | |
Surcingle | n. குதிரைச்சேண வரிப்பட்டை, ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் உள்ளங்கிக் கச்சை, ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் கரும்பட்டு உள்ளுடைக் கச்சை, (வினை.) குதிரைக்குச் சேணவரிக்கச்சை கட்டு, கம்பளம்-விரிப்பு முதலியவற்றைக் குதிரைச் சேணவரிப்பட்டை கொண்டு கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Surcoat | n. கவசமேலங்கி, கவசத்தின் மேல் அணியும் நெகிழ் மேலங்கி. | |
Surculose, surculous | (தாவ.) பக்கக் கன்று வெடிக்கிற, கிளை முளைகளை உண்டுபண்ணுகிற. | |
Surface | n. பரப்பு, மேற்பரப்பு, மேலீடான தளப்பரப்பு, (வடி.) நீள அகலப் பரப்புடைய முகப்புத்தளம், (வினை.) தாள் முதலியவற்றில் சிறப்பு மேற்பரப்பு அமை, பரப்புமெருகு முற்றுவி, நீர்முழ்கிக் கப்பல் வகையில் ற்பரப்பிற்கு வா. | |
ADVERTISEMENTS
| ||
Surface-colour | n. முனைப் பச்சுமை நிறம், உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சில் பயன்படும் மைக்குரிய நிறம். | |
Surface-craft | n. அலைமேவு கலம், நீர்முழ்கியல்லாத கப்பல் தொகுதி. | |
Surfaced | a. பரப்பையுடைய, மெருகிட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Surface-mail | n. நிலவழி அஞ்சல். |