தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Supplicationn. குறையிரத்தல், கெஞ்சிக்கேட்டல், பணிவு மனு.
Supplicatorya. குறையிரக்கிற, கெஞ்சி வேண்டுகிற, தாழ்மையுள்ள, பணிவான.
Supraciliarya. புருவத்திற்கு மேலுள்ள.
ADVERTISEMENTS
Supraclaviculara. கழுத்துப்பட்டை எலும்புக்கு மேல்நிலையான.
Supracostala. விலாவெலும்பு மேலுள்ள, விலா எலும்புக்கு மேலேயுள்ள.
Supremacyn. உச்ச உயர்நிலை, தனிமுதன்மை, மீயுயர்வு, மீயுயர்வுடைமை, உச்ச உயர்நிலைமேலான்மை, உச்ச உயர் மேலாட்சி, தனிமுதல் ஆதிக்கம், மீயுயர் ஆணையுரிமை.
ADVERTISEMENTS
Surceasen. போக்கு முடிவு, இயக்க நிறுத்தம், (வினை.) நின்று விடு, ஓய்வுறு.
Surcharge n. மிக்ப்பளு, மிகுதிப்படிச் சுமைநிலை, மிகுபடிக்கட்டணம், தண்டக் கட்டணம், மிகுபடிச் சேகரிப்பு, அஞ்சல்துறை மிகுவரிப் பொறிப்பு, அஞ்சல்துறைப் புதுக்குறிப் பொறிப்பு, மிகை வரி, மிகைவீத வரி, மின்வலி மிகை வழங்கீடு, தணிக்கை ஏற்புறாத்தொகை, கணக்குத்துறையில் விடு
Surcharge v. மிகு பளுவேற்று, மிகு சுமையேற்று, மிகுதிப்படி செறிவூட்டு, கழிமிகையாக நிரப்பு, மிகு கட்டணஞ் சுமத்து, மிகு கட்டணம் வாங்கு, தண்டவரியிடு, தணிக்கையேற்புறாத் தொகை கட்டுவி, கணக்கு விடுபாட்டுச் சரியீட்டுத் தொகை கட்டுவி, பற்று விடுபாடு சுட்டிக்காட்டு, முதல் அ
ADVERTISEMENTS
Surchargeda. மிகு பளுவாக ஏற்றப்பட்ட, மிகு கட்டணம் விதிக்கப்பட்ட, மிகு செறிவான, பண்பு வகையில் நன்கு தோய்ந்து செறிவுற்ற.
ADVERTISEMENTS