தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Superstruction, superstructuren. மேற்கட்டுமானம், மேற்கட்டடம், கட்டட மேற்கட்டுமானப்பகுதி.
Supertellurica. நிலமேலான, நிலத்தடியல்லாத.
Supertonicn. (இசை.) சுர வரிசையில் முதன்மைச் சுரத்திற்கு அடுத்து மேலுள்ள சுரம்.
ADVERTISEMENTS
Supervacaneousa. கழிமிகையான, தேவைக்கு மேற்பட்ட.
Supple-jackn. முறுகி வளரும் வன்புதர்ச் செடி வகை, புதர்ச்செடி வகையின் உறுதி வாய்ந்த பிரம்பு.
Suppliancen. வேண்டுதல், குறையிரத்தல்.
ADVERTISEMENTS
Supplicantn. கெஞ்சி வேண்டுபவர், (பெ.) கெஞ்சி வேண்டுகிற.
Supplicatev. தாழ்மையாக மனுச்செய்து கொள், பணிந்து குறையிர, கெஞ்சிக்கேள்.
Supplicatinga. கெஞ்சுகிற, குறையிரக்கிற.
ADVERTISEMENTS
Supplicatinglyadv. கெஞ்சி வேண்டும் முறையில், கெஞ்சுதலாக.
ADVERTISEMENTS