தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Superoctave | n. (இசை.) மீசுரக்கட்டை, முதன்மைச் சுரத்திற்கு இருபாலைகளுக்கு மேற்பட்ட கேள்விக்கட்டை. | |
Superorganic | a. உடலமைதி கடந்த, உள இயல் சார்ந்த, மேலான அமைப்பாண்மைக்குரிய, மன்பதைச்சார்பான. | |
Superphysical | a. மீப்பொருளியலான, பருப்பொருளியலுக்கு அப்பாற்பட்ட, பருப்பொருள்நிலைக்கு மேம்பட்டதான. | |
ADVERTISEMENTS
| ||
Superscribe | v. முகட்டில் வரை, மேல் எழுது. | |
Superscript | a. வரைக்கு மேல் குறிக்கப்பட்ட, மேலிடத்திலுள்ள. | |
Superscript | மேல்எழுத்து | |
ADVERTISEMENTS
| ||
Superscription | n. முகட்டுவரைவு, மேல் எழுதப்பட்டது. | |
Supersonic | n. சேணலை, ஒலி விரைவு கடந்த அலை, (பெ.) ஒலி விரைவு கடந்த, கேள்வி எல்லை தாண்டிய, ஒலி விரைவு கடந்த நிலையுடைய, ஒலி கடந்த, சேணலை சார்ந்த, விமான வகையில் ஒலியை விட விரைவாகச் செல்கிற. | |
Supersonics | n. pl. சேணலைகள், ஒலிகடந்த விரைவுடைய அலைகள், சேணலையாய்வியல். | |
ADVERTISEMENTS
| ||
Superstruct | v. மேற்கட்டுமமானம் எழுப்பு, மீதாகக் கட்டு. |