தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Suspect | v. ஐயுறவுகொள்ளு, ஐயப்படு, இருக்கலாமா என்று கருது, அயிர்ப்புறு, அவநம்பிக்கை கொள்ளு, நம்பமாறு, நம்பாதிரு, அரைகுறையாக நம்பு, ஊகி, ஊகமாகக் கொள், உத்தேசமாகக் கருது, தவறாக எண்ணு, ஐயச்சார்பு கொள், உறுதியில்லை என்று கருது, ஐய மனப்பான்மை கொள், குற்றவாளியென்ற | |
Suspected | a. ஐயுறவுக்குட்பட்ட. | |
Suspicion | n. ஐயுறவு, அயிர்ப்பு, அரைகுறை நம்பிக்கை, அரைகுறை எண்ணம், அரைகுறை எண்ணச்சாயல், அவநம்பிக்கை, ஐய உணர்வு, ஓயா ஐயுறவுப்பழக்கம், சமுசய மனப்பான்மை, ஐயத்திற்கு ஆட்படுநிலை, ஐயங் கொள்வதற்குரிய நிலை, ஊகம், ஐயுறவச்சம், வேண்டா நிலைபற்றிய ஐயுறவு, அரைகுறை அச்சநிழல், ஆதாரமற்ற எண்ணம், சிறிதளவு, சிறு சாயற்கூறு, (வினை.) (பே-வ) ஐயுறு, ஐயுறவு கொள். | |
ADVERTISEMENTS
| ||
Sustenence | n. உடலோம்பல், வாழ்வாதாரம், ஊட்டப்பண்பு, உள்ள ஊட்டம், அறிவூட்டம். | |
SVNC. | பேரியினக்காய் வகை. | |
Swaddling-bands, swaddling-clothes | n. அணையாடை, குழந்தை பொதியாடை, அடக்கி வைக்கும் ஆற்றல்கள், செயல் சிந்தனை உரிமைகளைக் கட்டுப்படுத்துஞ் செயற்கைச் சூழல்கள். | |
ADVERTISEMENTS
| ||
Swage-block | n. பதிவச்சுருக் கட்டை, பணியிரும்பை உருவாக்குவதிற் பயன்படும் துளை பள்ளங்களையுடைய கட்டை. | |
Swagger-cane | n. போர்வீரர் பிரம்பு. | |
Swan-neck | n. வௌதச்செல் நீர்க்குழாயின் வளைமூக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Swarm-cell, swarmspore | n. சிறகல்லிச்சிதல், அணு உயர்ச்சிதல். |