தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thick-skinn. மட்டி, முட்டாள்.
Thick-skinneda. தோல் திண்ணிதாகவுடைய, உவ்ர்ச்சியற்ற, சுரணையற்ற.
Thick-skulleda. கெட்டியான மண்டையோட்டினையுடைய, முட்டாளான.
ADVERTISEMENTS
Thick-witteda. முட்டாளான.
Thiclk-sowna. அடர்த்தியாக விதைக்கப்பட், நெருக்கமான.
Thigmotropica. ஊறெதிருணர்வு சார்ந்த.
ADVERTISEMENTS
Thio-acidn. ஊடுகந்தகத் திராவகம், உயிரகத்தின் இடமாகக் கந்தகம் இடம்பெறும் காடிவகை.
Thoracica. நெஞ்சுக்கூடு சார்ந்த, மனித வகையில் மார்புக் கூடு சார்ந்த, பூச்சியின வகையில் காற்சிறகு தாங்கும் இடையுடற் பகுதி சார்ந்த.
Thornbackn. முதுகிற் கொடுக்குடைய உடுவடிவக் கடலுயிர் வகை.
ADVERTISEMENTS
Thorough-bracen. வில்வார்ப்பட்டை, ஊர்திகளின் சுருள் வில்கட்கு இடையேயான பட்டைவார்.
ADVERTISEMENTS