தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thumb-piecen. பெருவிரலாலழுத்தத்தக்க குமிழ், பெரு விரல் வைக்க இடந்தருங் கூறு.
Thumbscrewn. விரற்கழு, பெருவிரற் கிட்டி, கைப்பெருவிரல்களை நசுக்கிச் சித்திரவதை செய்யும் முற்காலக் கருவி.
Thumb-tackn. ஓவியர் குத்தூசி, ஓவியத்தானைப் பட்டியில் குத்திவைப்பதற்கான கருவி.
ADVERTISEMENTS
Thunderclapn. இடிமுழக்கம், இடி முழக்கமொத்த செய்தி, எதிர்பாராப் பயங்கர நிகழ்ச்சி, திடீர்ப்பேரிடர்.
Thundercloudn. மின்செறிமுகில், மின் இடிமேகம்.
Thunderstrucka. இடியேறுண்ட, திகைப்படைந்த.
ADVERTISEMENTS
Thurificationn. நறும்புகையூட்டு.
Thwackn. தடியடி, மொத்துகை, (வினை) மொத்து, தட்டையான பொருளால் தட்டு.
Thwackingn. மொத்துகை, (பெயரடை) மொத்துகிற, மொத்துவதற்குப் பயன்படுகிற.
ADVERTISEMENTS
Thwackkern. மொத்துபவர். மொத்துக்கட்டை.
ADVERTISEMENTS