தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Verecunda. பணிவார்ந்த, பணிவுடைய.
Vergencyn. நோக்காடியின் குவிவு விரிவு அளவை.
Veridicala. வாய்மைத் திறமுள்ள, மெய்யேயுணர்கிற, மெய்யுடனொத்த, (உள.) கனாத்தோற்ற முதலியவற்றின் வகையில் மெய்ம்மைக்கு ஒத்து வருகிற.
ADVERTISEMENTS
Veridicousa. உண்மை வாய்ந்த, மெய்ம்மை பேசுகிற.
Verificationn. ஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
Verjuicen. காய்ச்சாறு.
ADVERTISEMENTS
Verjuiceda. காய்ச்சாறு கலந்த.
Vermicellin. சேமியா, இடியப்ப இழை.
Vermicidala. புழுக்கொல்லி சார்ந்த, புழுக் கொல்லுகிற.
ADVERTISEMENTS
Vermiciden. புழுக் கொல்லி.
ADVERTISEMENTS