தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vena cavan. (ல.) வல இதய மேலறைக்குட் செல்லும் இரு குருதிநாளங்களுள் ஒன்று.
Venatic, venaticalவேட்டை சார்ந்த.
Vendacen. சிறிய ஏரிமீன் வகை.
ADVERTISEMENTS
Venefic, venefical, veneficious, veneficousநஞ்சாற் செயற்படுகிற, சூனியத்தால் ஏற்படுகிற.
Venesectv. முற்கால மருத்துவ வழக்கில் குருதி வடிப்பு முறை கையாளு, குருதி வடிப்புச் செய்.
Venesectionn. முற்கால மருத்துவ வழக்கில் குருதிவடிப்பு முறை, குருதிவடிப்பு.
ADVERTISEMENTS
Vengeancen. பஸீக்குப்பஸீ, தன் பஸீக்குரிய பஸீத்தண்டம், பஸீ எதிர்வினை, பஸீதீர்ப்புச் செயல், பஸீமாற்றுச் செயல், சார்பாளர் பஸீ வகையில் பஸீதுடைப்புச் செயல், பஸீதுடைப்பு, பஸீதீர்வு.
Venicen. வெனிஸ் நகரம், முற்கால வெனிஸ் நகர்க் குடியரசு, நஞ்சுபட்டால் வெடித்துவிடும் கண்ணாடிக் குவளை.
Venire, venire faciasn. (ல.) (சட்.) முறைகாணாய அழைப்பாணை, முறைகாணாயத்தினை அழைக்கும்படி மாநகர் மணியத்துக்கிடும் கட்டளை.
ADVERTISEMENTS
Ventiductn. வஷீக்குழாய், அடிநிலக் கால்செல் குழாய், அடிநிலக் காற்றுட்டு நெறி.
ADVERTISEMENTS