தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vasoconstrictora. குருதிநாள இறுக்க மருந்து, நரப்புச் சுருக்க மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதி நாளம் இறுக்குகிற, நரம்பு தளர்த்தி விடுகிற.
Vaticann. திருத்தந்தை கோயில், ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவரின் பெருமாஷீகை, போப்பாண்டவரின் அலுவலக மண்டபம், போப்பாண்டவரின் சமய ஆட்சி.
Vaticinationn. வருவதுரைத்தல், எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறல்.
ADVERTISEMENTS
Vaticiniatev. முன்னறிவி, வருவதுரை.
Vaunt-couriern. முன்செல் காவலர்.
Vectographn. மூவளவைப் படம், தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம்.
ADVERTISEMENTS
Vectorn. நுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
Vedicn. கீர்வாணம் வேதகால இந்திய ஆரியமொஸீ, (பெ.) வேதம் சார்ந்த, வேதத்திலுள்ள, வேதங்கஷீல் குறிக்கப்படுகிற, வேத வழக்கான.
Vehemencen. மோதுவேகம், விசையாற்றல், துடிதுடிப்பார்வம், உணர்ச்சித் துடிதுடிப்பு.
ADVERTISEMENTS
Vehiclen. ஊர்தி, வாகனம், வண்டி, வண்ணப் பொடியைக் கரைக்கும் நீர்மம், வெஷீயிட உதவுஞ் சாதனம், கருத்து வெஷீயிட உதவுஞ் சாதனம், ஊடுபொருள், ஊடகம்.
ADVERTISEMENTS