தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Valance | n. சித்திரத் துகிலுறை, இருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை, விதானத் தொங்கல். | |
Valediction | n. பிரிவு வாழ்த்து, பிரிவுபசாரம். | |
Valedictory | n. பிரிவு வாழ்த்துரை, பட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு, (பெ.) பிரிவு தெரிவிக்கிற, வாழ்த்தியலான, பிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Valence | n. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், நீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு, (உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு. | |
Valencias | n. pl. கலவைக் கரைத் துகில், பட்டு-கம்பஷீ-பருத்தி-சணல் கலந்த கரையிட்ட துணி வகை, வாதுமைப் பருப்பு, உலர் கொடிமுந்திரி. | |
Valenciennes | n. உயர்ந்த வேலைச் சரிகைத் தொங்கல். | |
ADVERTISEMENTS
| ||
Valency | n. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு. | |
Valiance, valiancy | வீரம், வீரச்செயல். | |
Vallecula | n. (உள்., தாவ.) வரைத்தடம், சால்வரி, வரிப்பள்ளம், வரிபோன்ற பள்ள வடு. | |
ADVERTISEMENTS
| ||
Vallecular, valleculate | a. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய. |