தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vambracen. முன்கைக் கவசம்.
Vampirica. குருதி உறிஞ்சும் இயல்புள்ள, கொடுஞ்சுரண்டற் பண்புடைய.
Vaporifica. ஆவியாகிற, ஆவியாகுந் தன்மையுடைய.
ADVERTISEMENTS
Varecn. கடற்பாசி, பெரிய கடற்பூண்டு வகை.
Varia lection. (ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம்.
Variancen. வேறுபாடு, மாறுபாடு, முரண், எதிர்வு, மனவேற்றுமை, கருத்து வேற்றுமை, ஒவ்வாமை, கோட்டம், பிறழ்வு, பிணக்கு, நட்பு முறிவு, இணக்கமின்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவாராமை, இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு, (சட்.) சான்றொவ்வாமை, வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு.
ADVERTISEMENTS
Varicateda. கோல்வரையுடைய, சங்கு வகையில் மடிவுகள் இடையே வரைகோடுகளையுடைய.
Varicationn. கோல்வரை அமைவு.
Varicellan. தட்டம்மை, பயற்றம்மை.
ADVERTISEMENTS
Varicellara. தட்டம்மை சார்ந்த.
ADVERTISEMENTS