தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Varicelloida. பயற்றம்மை போன்ற.
Varicocelen. நாளப்புடைப்புப் புற்று.
Varicoloureda. வண்ணக் கதம்பமான, வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய.
ADVERTISEMENTS
Varicose, varicosedநாளப்புடைப்புச் சார்ந்த, நாளஅழற்சிக்கு ஆட்பட்ட, நாளவீக்கங் குணப்படுத்துகிற, நாளப்புடைப்பு மருந்தான, நாள அழற்சி மருத்துவத்திற்கு உரிய, கோல்வரையுடைய, சங்கு வகையில் வாய்வஸீ வளைவுடைய.
Varicosityn. நாளப்புடைமை, சங்குக் கோல்வரியுடைமை.
Vasculara. செல்குழாய்நாளஞ் சார்ந்த, சாறுசெல் நாளஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Vasculiforma. பூக்குடுவை வடிவான.
Vasculosen. நார்ச்சத்து, தாவர நாரின் அடிமூலப் பொருள், (பெ.) நார்ச்சத்துச் சார்ந்த, நார்ச்சத்தினால் ஆக்கப்பட்டுள்ள.
Vasculumn. தாவர இயலார் சேகரப் பேழை, (உள்.) சிறு குழாய், ஆண்குறி.
ADVERTISEMENTS
Vasectomyn. விதைநாள அறுவை, விதைக்கொட்டையை வெஷீயேற்ற நாளத்தையோ அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல்.
ADVERTISEMENTS