தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vaccinate | v. அம்மை குத்து. | |
Vaccination | n. அம்மை குத்துதல். | |
Vaccinator | n. அம்மை குத்துபவர். | |
ADVERTISEMENTS
| ||
Vaccine | n. அம்மைப்பால், நோய்த் தடுப்புச் சத்துநீர், (பெ.) ஆவினுக்குரிய, ஆவிற்கு வரும் அம்மைநோய் சார்ந்த, அம்மைகுத்த உதவுகிற. | |
Vaccinia | n. (மரு.) ஆனம்மை நோய், பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளம் போன்ற நோய். | |
Vaccinial | a. ஆனம்மைநோய் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vaccinic | a. அம்மைப்பால் சார்ந்த, அம்மைப்பால் போன்ற, அம்மைப்பால் தன்மையுடைய, ஆவினுக்குரிய. | |
Vacillate | v. ஊசலாட்டமான, தடுமாறுகிற, தயங்குகிற, நிலையற்ற. | |
Vacillating | a. ஊசலாடு, தயங்கு, எண்ண உறுதியின்றித் தடுமாறு. | |
ADVERTISEMENTS
| ||
Vacillation | n. ஊசலாடுகிற, தயங்குகிற, ஒருநிலைப்படாத. |