தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Urticarian. காஞ்சொறித் தடிப்பு, காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறிவேதனை.
Urticatev. காஞ்சொறி போல நமைச்சல் கொடு, வாதக்கால் உணர்வு பெற முட்களால் அடி.
Urticationn. நமைச்சல், கடுகடுப்பு.
ADVERTISEMENTS
Usancen. (வணிக.) சலுகை விடுப்புக்காலம், அயலகச் செலாவணிப் பணவாணை மாறத் தரப்பெறுங்காலம்.
Usucaptionn. (சட்.) உடைமை வகையில் நீடித்த அனுபவப் பாத்தியதை.
Usufructn. பிறர் உடைமை நுகர்வுரிமை, தின்புரிமை, அழிக்காமலும் பாழ்படுத்தாமலும் பிளர் உரிமையைப் பயன்படுத்தும் உரிமை, (வினை.) பிறர் உடைமை நுகர்வுரிமையைக் கையாளு.
ADVERTISEMENTS
Usufructuaryn. பிறர் உடைமை நுகர்வுரிமையாளர், (பெ.) பிறர் உடைமை நுகர்வுரிமை சார்ந்த.
Utriclen. உயிர்ம அணு, உடலின் நுண் சிறு கண்ணறை, நுண்சிறு கட்குழிவு, காதின் உட்புறச் சிறு கட்குழி.
Utriculara. விலங்கு-தாவர உயிரணு சார்ந்த, சிறு கண்ணறை இயல்புடைய, காதின் உள்ளறைச் சிறு கட்குழி போன்ற.
ADVERTISEMENTS
Utterance n. கூற்று, வாய்விட்டுரைக்கை, உணர்ச்சி வௌதயிட்டுத்தெரிவிக்கை, சொல்லுதல், சொற்களால் தெரிவித்தல், வௌதயிடுகை, பேச்சாற்றல், விட்டுரைக்குந் திறம்.
ADVERTISEMENTS