தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upbuoyancen. மேல்மிதப்பு.
Upcastv. மேல் நோக்கி எறி.
Upcast n. எறிவு, எறிதல், மேலெறிவு, மேல்நோக்கிய வீச்செறிவு, மேலே தூக்கி எறியப்பட்ட பொருள், (மண்.) மடிப்பெறிவின் நிமிர்வுயர்வளவு, (பெ.) மேலே எறியப்பட்ட.
ADVERTISEMENTS
Upcast-shaftn. காலெறி புழைவாய், காற்று வௌதயேற்றும் சுரங்கப் புழைவாய்.
Upcatchv. எட்டிப்பிடி.
Upcaughtv. 'அப்கேட்ச்' என்பதன் இறந்தகால-முற்றெச்சவடிவம்.
ADVERTISEMENTS
Upcoastadv. கடற்கரை கடந்து உள்ளாக.
Upcomen. விளைவு, பலன், செயல்முக்கியத்துவமுடைய கட்டம், தத்துறு சமயம்.
Up-cominga. வர இருக்கிற, விரைவில் வர இருப்பது சார்ந்த.
ADVERTISEMENTS
Upcountry adv. உள்நாட்டுப் பகுதியில், நாட்டில் உள்ளார.
ADVERTISEMENTS