தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsuccessfula. வெற்றியுறாத, பயனற்ற.
Unsuccessivea. படிமுறையற்ற, தொடர்வரிசைப்படாத, மரபுவழி தொடர்ந்துவாராத.
Unsusceptiblea. எளிதில் உணர்ச்சிவசப்படாத, ஏற்குந்தன்மையராயிராத.
ADVERTISEMENTS
Unsuspecta. குற்ற ஐயப்பாட்டிற்கு உட்படாத.
Unsuspecteda. ஐயுறப்படாத, ஐயத்திற்கு இடமற்ற.
Unsuspectinga. எவரிடமும் ஐயுறவு கொள்ளாத, எதையும் ஐயுறாத,தீங்கை எதிர்பார்க்காத, சூதறியாத.
ADVERTISEMENTS
Unsymmetricala. செவ்வொழுங்கு இல்லாத.
Unsympathetic unsympatheticala. ஒத்துணர்வில்லாத, ஒத்துணர்ந்து வாராத, இரக்கமற்ற.
Unsystematic, unssystematicala. ஒழுங்குமுறைமையற்ற, ஒழுங்குமுறையான சீரமைப்பின் சிறப்பியல்பைப் பெற்றிராத.
ADVERTISEMENTS
Untackv. இணைப்பகற்று, பிரித்துவிடு.
ADVERTISEMENTS