தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Untractable | a. வசப்படுத்தமுடியாத, எளிதிற் கையாள முடியாத. | |
Untragic | a. துன்பியலாயிராத. | |
Untuck | v. சுருக்குப் போட்டுத் தைத்திரப்பதைப் பிரி, கொய்சக மடிப்பவிழ். | |
ADVERTISEMENTS
| ||
Unveracious | a. வாய்மைப்படாத, உண்மையானதாயிராத. | |
Unvoiced | a. பேசப்பட்டிராத, சொல்லப்பட்டிராத, குரல் கொடுக்கப்பட்டிராத, பேசாத, (ஒலி.) குரல் நாள அதிர்வற்ற, நாத அதிர்வற்ற. | |
Unvoicing | n. வற்பாக்கம், மெல்லதிர்வொலி வல்லொலியாக மாறுபடுதல். | |
ADVERTISEMENTS
| ||
Unvouched-for | a. ஆதாரமற்ற, போதிய சான்றாதரவு இல்லாத, முழுதும் புனைவாக்கமான. | |
Unwatchful | a. விழிப்பற்ற, கவனமற்ற. | |
Unwelcome | a. நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத. | |
ADVERTISEMENTS
| ||
Up-and-coming | a. படுவிழிப்பான, படுமுனைப்பான, படுமுயற்சி வாய்ந்த. |