தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unspeculativea. நீள நினையாத, நீள் கற்பனைப் பாங்கற்ற, ஊக மனக்கோட்டைகள் கட்டாத.
Unstanchablea. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத.
Unstancheda. குருதி ஓழுக்கு வகையில் தடுத்து நிறுத்தப்படாத, தணிக்கப்படாத, மட்டுப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
Unstarchv. கஞ்சிப்பசையகற்று, விறைப்பு நீக்கு.
Unstarcheda. கஞ்சிப்பசை ஊட்டப்படாத.
Unstercorateda. உரமிடப்படாத.
ADVERTISEMENTS
Unstickv. ஒட்டு நெகிழ்வி, ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளினின்றும் பிரித்தெடு.
Unstockv. கையிருப்பு இழக்கச்செய், கையிருப்பினின்றும் எடுத்துவிடு.
Unstockeda. இருப்பில்லாத, இருப்பில் வைத்திராத, இருப்புக் கலைக்கப்பட்ட, இருப்புக் கலைத்தெடுக்கப்பட்ட, இருப்பு நீக்கப்பட்ட, இருப்பு வைக்கப்பெறாத, காலுறையற்ற, காலுறை அணியப்பெறாத.
ADVERTISEMENTS
Unsubscribeda. நிலைவரி செலுத்தப்படாத, நிலைவரி செலுத்தி ஆதரிக்கப்பெறாத, கருத்தாதரவளிக்கப்பெறாத.
ADVERTISEMENTS