தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsociabilityn. இணங்கிப் பழகாத்தன்மை, அளவளாவற் பாங்கின்மை.
Unsociablea. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற.
Unsociala. கூடி மகிழாத, அளவளாவில்லாத, சமூக நலனைக் கவனிக்காத, சமுதாய நன்மைக்கு உகந்ததாயிராத.
ADVERTISEMENTS
Unsocialityn. சமூகப் பண்பின்மை, கூடிமகிழாமை, சமூக நலக்கேடு.
Unsocketv. குதை குழியிலிருந்து எடு, குழிப்பொருத்திலிருந்து அகற்று, விழியைப் புறம்பிதுங்குவி, விழியைக் கண் பள்ளத்திலிருந்து அகற்று.
Unsolaceda. ஆறுதல் அயைத.
ADVERTISEMENTS
Unsoliciteda. விரும்பிக் கேட்கப்படாத, கோரப்படாத.
Unsolicitousa. பரிந்து வேண்டாத, வேண்டிக்கோராத.
Unsophisticateda. கலப்பற்ற, கபடற்ற, சூதறியாத.
ADVERTISEMENTS
Unspecifieda. தனிப்படக் குறிக்கப்படாத, இன்னதென்று குறிக்கப்படாத.
ADVERTISEMENTS