தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsculptureda. சிற்பங்கள் செதுக்கப்பெறாத, (வில.) மழமழப்பான.
Unsearchablea. தேடிக் காணக்கூடாத, நாடியறியக்கூடாத, மறையியலான, மர்மமான.
Unsearched,a.தேடப்படாத.
ADVERTISEMENTS
Unselecteda. தேர்ந்தெடுக்கப்பெறாத.
Unselfconsciousa. தன்முனைப்புணர்வற்ற, ஆணவமற்ற.
Unsentenceda. தண்டனை விதிக்கப்படாத, தண்டனைத் தீர்ப்பு வகையில் முறைப்படி வழங்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unsepulchreda. கல்லறையில் அடக்கஞ் செய்யப்படாத, அடக்கஞ் செய்யப்படாத, கல்லறை எழுப்பப்படாத.
Unserviceablea. பயனற்ற, பயன்படுத்தமுடியாத, உதவி செய்யாத, பணிக்குதவாத, பணிசெய்யும் விருப்பார்வமற்ற, முரட்டு உபயோகத்திற்குத் தகாத.
Unshockeda. அதிர்ச்சியுறாத, திகிலுறாத, திகைப்புறாத, மனந் துணுக்குறாத.
ADVERTISEMENTS
Unsmircheda. அழுக்கடையப்பெறாத, மாசு கற்பிக்கப் பெறாத.
ADVERTISEMENTS