தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsociability | n. இணங்கிப் பழகாத்தன்மை, அளவளாவற் பாங்கின்மை. | |
Unsociable | a. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற. | |
Unsocial | a. கூடி மகிழாத, அளவளாவில்லாத, சமூக நலனைக் கவனிக்காத, சமுதாய நன்மைக்கு உகந்ததாயிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unsociality | n. சமூகப் பண்பின்மை, கூடிமகிழாமை, சமூக நலக்கேடு. | |
Unsocket | v. குதை குழியிலிருந்து எடு, குழிப்பொருத்திலிருந்து அகற்று, விழியைப் புறம்பிதுங்குவி, விழியைக் கண் பள்ளத்திலிருந்து அகற்று. | |
Unsolaced | a. ஆறுதல் அயைத. | |
ADVERTISEMENTS
| ||
Unsolicited | a. விரும்பிக் கேட்கப்படாத, கோரப்படாத. | |
Unsolicitous | a. பரிந்து வேண்டாத, வேண்டிக்கோராத. | |
Unsophisticated | a. கலப்பற்ற, கபடற்ற, சூதறியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unspecified | a. தனிப்படக் குறிக்கப்படாத, இன்னதென்று குறிக்கப்படாத. |