தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unspeculative | a. நீள நினையாத, நீள் கற்பனைப் பாங்கற்ற, ஊக மனக்கோட்டைகள் கட்டாத. | |
Unstanchable | a. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத. | |
Unstanched | a. குருதி ஓழுக்கு வகையில் தடுத்து நிறுத்தப்படாத, தணிக்கப்படாத, மட்டுப்படுத்தப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstarch | v. கஞ்சிப்பசையகற்று, விறைப்பு நீக்கு. | |
Unstarched | a. கஞ்சிப்பசை ஊட்டப்படாத. | |
Unstercorated | a. உரமிடப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstick | v. ஒட்டு நெகிழ்வி, ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளினின்றும் பிரித்தெடு. | |
Unstock | v. கையிருப்பு இழக்கச்செய், கையிருப்பினின்றும் எடுத்துவிடு. | |
Unstocked | a. இருப்பில்லாத, இருப்பில் வைத்திராத, இருப்புக் கலைக்கப்பட்ட, இருப்புக் கலைத்தெடுக்கப்பட்ட, இருப்பு நீக்கப்பட்ட, இருப்பு வைக்கப்பெறாத, காலுறையற்ற, காலுறை அணியப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsubscribed | a. நிலைவரி செலுத்தப்படாத, நிலைவரி செலுத்தி ஆதரிக்கப்பெறாத, கருத்தாதரவளிக்கப்பெறாத. |