தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untractablea. வசப்படுத்தமுடியாத, எளிதிற் கையாள முடியாத.
Untragica. துன்பியலாயிராத.
Untuckv. சுருக்குப் போட்டுத் தைத்திரப்பதைப் பிரி, கொய்சக மடிப்பவிழ்.
ADVERTISEMENTS
Unveraciousa. வாய்மைப்படாத, உண்மையானதாயிராத.
Unvoiceda. பேசப்பட்டிராத, சொல்லப்பட்டிராத, குரல் கொடுக்கப்பட்டிராத, பேசாத, (ஒலி.) குரல் நாள அதிர்வற்ற, நாத அதிர்வற்ற.
Unvoicingn. வற்பாக்கம், மெல்லதிர்வொலி வல்லொலியாக மாறுபடுதல்.
ADVERTISEMENTS
Unvouched-fora. ஆதாரமற்ற, போதிய சான்றாதரவு இல்லாத, முழுதும் புனைவாக்கமான.
Unwatchfula. விழிப்பற்ற, கவனமற்ற.
Unwelcomea. நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத.
ADVERTISEMENTS
Up-and-cominga. படுவிழிப்பான, படுமுனைப்பான, படுமுயற்சி வாய்ந்த.
ADVERTISEMENTS