தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unprotecteda. காப்பற்ற, அரண் செய்யப்படாத, பாதுகாப்புச் செய்யப்படாத, ஆதரவற்ற.
Unprovocativea. கிளறித் தூண்டாத, எரிச்சலுட்டாத.
Unquenchablea. தணிக்கப்பட முடியாத, தணியாத.
ADVERTISEMENTS
Unrealistica. புறவாய்மை வழுவிய, உயிர்த்தோற்றம் குன்றிய, இயற்காட்சி வழுவிய.
Unreceptivea. ஏற்புத் திறமற்ற, பொருள் வகையில் உறிஞ்சு பண்பற்ற.
Unreciprocateda. ஏற்புவினையற்ற, பரிவர்த்தனை செய்யப்படாத, கொடுத்து வாங்கும் இயல்பில்லாத.
ADVERTISEMENTS
Unreckoneda. மதித்துப்பார்க்கப்படாத, கணித்துணரப் பெறாத.
Unreclaimablea. திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத.
Unrectifieda. திருத்தப்பெறாத, திருத்திக் கொள்ளப்படாத.
ADVERTISEMENTS
Unreproacheda. கண்டிக்கப்படாத.
ADVERTISEMENTS