தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unlicenseda. முறியற்ற, தகவுரிமை அளிக்கப்பெற்றிராத, உரிமையற்ற.
Unlocateda. இடவகையில் சரியாக எல்லை குறித்துணரப்படாத, சரியாகக் கண்டுணரப்படாத.
Unlogicala. வாத நேர்மையில்லாத, வாதத்திற்குப் பொருந்தாத.
ADVERTISEMENTS
Unluckilyadv. போகூழ்வயமாக.
Unluckya. நற்பேறற்ற, துரதிருஷடம் வாய்ந்த, வெற்றி பெறாத, காலக்கேடான, அதிட்டங் கெட்ட.
Unmanufactureda. செய்பொருள் வகையில் ஆக்கப்படாத, மூலப்பொருள் நிலையிலுள்ள, செயலாக்கம் பெறாத.
ADVERTISEMENTS
Unmatchablea. சோடி இணைவற்ற, ஈடிணைப்படுத்த முடியாத.
Unmatcheda. ஈடில்லாத, இணையற்ற.
Unobjectionablea. மறுப்பிற்கு இடமற்ற, தடையில்லாத.
ADVERTISEMENTS
Unobstructeda. தடுத்து நிறுத்தப்படாத, தடைப்படாத.
ADVERTISEMENTS