தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uninfluenceda. தாக்கு விளைவுறாத, புறச் செல்வாக்கிற்கு ஆட்பட்டு மாறும் பாங்கற்ற.
Uninscribeda. உள்வரி குறிக்கப்படாத, கல்வெட்டுக் குறிக்கப்பெறாத, அடையாளக்குறிப்பு இடப்படாத, பதிவாளர்க்குப் பங்குவடிவில் கடனாக அளிக்கப்பெறாத.
Uninstructeda. கற்பிக்கப்படாத, அறிவுறுத்தப்படாத.
ADVERTISEMENTS
Uninstructivea. புத்தறிவூட்டாத, நல்லறிவு கொளுத்தாத.
Uninuclear, uninucleatea. தனி ஒரு கருவேயுடைய.
Unisonancen. இசை ஒத்திழைவு, சுர இழைவு.
ADVERTISEMENTS
Unisulcatea. (தாவ., வில.) ஒற்றை வரிப் பள்ளமுடைய.
Univalence, univalencyn. (வேதி.) ஒரிணை திறம், வேதிப்பொருளியைவில் அணுக்கள் ஓரணுவுடன் இணையுந்திறமுடையவையாயிருத்தல்.
Univocala. தனிஅலகுச் சொல், ஒரு பொருள் ஒருசொல்.
ADVERTISEMENTS
Unless, conj.இல்லாவிடில், என்றாலன்றி.
ADVERTISEMENTS