தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unoccupieda. குடியிருப்பவர்கள் இல்லாத, வெறுமையான, ஈடுபடுத்தப்படாத, பயன்படுத்தப்படாத.
Unofficiala. பணித்துறை சாராத, அதிகார முத்திரை இல்லாத.
Unpacifieda. அமைதிப்படுத்தப்படாத, சீற்றம் தணிக்கப்பபெறாத.
ADVERTISEMENTS
Unpackv. கட்டவிழ், கட்டழி, கட்டியதை அழி, கட்டவிழ்த்து எடு.
Unpatriotica. தாய்நாட்டுப் பற்றற்ற, தேசப் பற்றில்லாத.
Unpoetic, unpoeticala. கவிதை இயல்பில்லாத.
ADVERTISEMENTS
Unpoliticala. அரசயில் தொடர்பற்ற, அரசியல் சாராத.
Unpracticablea. செயல்முறைக்கு ஒத்துவாராத.
Unpracticala. நடைமுறைக்கு ஒவ்வாத.
ADVERTISEMENTS
Unprecedenteda. முன்னோடி நிகழ்ச்சி எதுவுமில்லாத, முன் என்றுமில்லாதபடியான, ஈடு இணையற்ற.
ADVERTISEMENTS