தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unicostatea. ஒற்றை விலா வெலும்புடைய.
Unicron-shelln. செதிள்முள் நத்தை,ஒட்டு விளிம்பில் முள்ளுடைய நத்தை வகை.
Unicuspidn. ஒற்றைக் குவட்டப்பல், (பெ.) பல் வகையில் ஒற்றைக் குவடுடைய.
ADVERTISEMENTS
Unicyclen. ஒற்றைத் தனியாழி, ஒற்றைச் சக்கர மிதிவண்டி.
Unidicationn. ஒன்றாக்கம், ஒருமைப்படுத்துதல்.
Unilocular, uniloculatea. ஒற்றைக் கண்ணறை உடைய.
ADVERTISEMENTS
Unimpeachablea. குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்ட.
Unincorporateda. இணைந்து ஒன்றுபடுத்தப்படாத, கூட்டிணைவு ஆக்கப் பெறாத, உடனிணைவாக்கப் பெறாத.
Uninfecteda. நோய் தொற்றப்பெறாத.
ADVERTISEMENTS
Uninflecteda. சொல் வகையில் இலக்கணத்திரிவு பெறாத, இலக்கணத் திரிபற்ற.
ADVERTISEMENTS