தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unequivocal | a. இரு பொருள்படாத, ஈரொட்டாயிராத, தௌதவான, ஐயப்பாட்டிற்கு இடமில்லாத. | |
UNESCO | n. உலக நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டுக் கழகம், ஐ.நா. குழுக்களுள் ஒன்று. | |
Unescorted | a. உடன் துணை செல்லப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unevidenced | a. சான்றுகளால் தௌதவுபடுத்தப்படாத. | |
Unexceptionable | a. குற்றங் காண முடியாத. | |
Unexceptionally | adv. விலக்கின்றி. | |
ADVERTISEMENTS
| ||
Unexpected | a. எதிர்ப்பார்க்கப்படாத, திடீரென்ற. | |
Unflinching | a. அஞ்சி விலகாத,பின்வாங்காத. | |
Unflinchingly | adv. தயக்கமில்லாமல், சிறிதும் பின்வாங்குதலின்றி. | |
ADVERTISEMENTS
| ||
Unfructuous | a. காய்கனி வளமற்ற, பயன் விளையாத, பயன்வளமற்ற. |