தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undockv. துறைமுகத்தளத் துறையிலிருந்து வௌதயேற்று.
Undomesticatev. வீட்டுப் பழக்கமற்றதாக்கு, விலங்குகளை மனித வாழ்க்கைச் சூழற் பழக்கமற்றதாக்கு.
Undomesticateda. பயிற்றுவிக்கப்படாத, வசப்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
Undramatica. நாடகப் பண்பற்ற, நாடகத்திற்கு ஒவ்வாத.
Undulancyn. அலைபாய்வு.
Uneconomica. கட்டுப்பிடியாகாத.
ADVERTISEMENTS
Uneconomicala. சிக்கனமாயிராத.
Uneducateda. கல்வியறிவு பெறாத.
Uneffaceda. துடைத்தழிக்கப்படாத.
ADVERTISEMENTS
Uneffecteda. செயல் முற்றுவிக்கப்பெறாத.
ADVERTISEMENTS