தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undercovera. மறைமுகமான, இரகசிய முறையான. மறைமுகமாகச் செய்யப்பட்ட, மறைமுகமாக வேலைசெய்கிற, ஒற்று முறையான, வேவு சார்ந்த.
Undercovertn. வேட்டை உயிரினங்களின் புதர் மறைவிடம்.
Undercraftn. சிறு சூழ்ச்சி, பொறித் தந்திரம்.
ADVERTISEMENTS
Undercroftn. நிலவறை மாடம்,திருக்கோயில்களுக்கு அடியிலுள்ள புதைமாடம், (வில.)சிறுபள்ளம், (வில.) குழாய்ச்சுரப்பி.
Undercurrentn. அடி நீரோட்டம், அடியொழுக்கு, சொல்லின் தொனி, பேச்சின் அடிக்குறிப்பு, மனத்தின் உள்நோக்கம், உள்ளுணர்ச்சி, (பெ.) அடியொழுக்கான, மறைவாக, இயங்குகிற, உட்குறிப்பான, உள் நோக்கமான, உள்ளுணர்ச்சி வடிவான.
Undercut n. மாட்டிடுப்பு இறைச்சி அடிக்கண்டம், குத்துச்சண்டையில் மேல்நோக்கிய குத்து.
ADVERTISEMENTS
Undercut a. கீழ்வெட்டான, அடியிலிருந்து மேல்நோக்கி வெட்டுதற்குரிய, அடிவெட்டின் விளைவான, (வினை.) கீழிருந்து மேல்நோக்கிவெட்டு, அடிவெட்டித் தொங்கலாக்கு.
Underdeckn. கப்பல் அடிநிலைத்தளம்.
Under-productionn. பற்றாக்குறையான உற்பத்தி, வழக்கத்திற்குக் குறைவான விளைச்சல்.
ADVERTISEMENTS
Under-reckonv. குறை கணிப்புச் செய், குறைவாகக் கணித்து மதிப்பிடு.
ADVERTISEMENTS