தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undecideda. முடிவு செய்யப்படாத, தீர்மானிக்கப்படாத.
Undecipherablea. குறிப்புக் கண்டுகொள்ள முடியாத, அடையாளம் அறியப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத.
Undecisivea. தயக்க நிலையான.
ADVERTISEMENTS
Undeckeda. அணி செய்யப்பெறாத, பூட்டுவிக்கப்பெறாத, கப்பல் வகையில் தளமில்லாத.
Undeclareda. அறிவிக்கப்பெறாத, வௌதப்படக் கூறப்பெறாத.
Undemocratica. குடியாட்சிக்கு ஒவ்வாத, ஜனநாயகப் பண்பற்ற.
ADVERTISEMENTS
Underactv. குறையுற நடி, உணர்ச்சியின்றி நடி.
Underactionn. துணைவினை, துணைமைச் செயல், துணைப்போர்நிகழ்ச்சி.
Underactorn. துணை நடிகர்.
ADVERTISEMENTS
Undercarriagen. வண்டியின் அடிக்கட்டு, விமானத்தின் நிலம்படர் பகுதி, விமானத்தின் மையப் பகுதி.
ADVERTISEMENTS