தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncoverv. மூடியை எடு, திற, போர்வை அகற்று.
Uncowlv. தலைமூடாக்கு அகற்றி முகத்தைத் திறந்து காட்டு, மடத்துத் துறவி நிலையினின்றுந் தாழ்ந்து.
Uncreate v. துடைத்தழி, ஒழித்துக்கட்டு.
ADVERTISEMENTS
Uncreate a. படைக்கப்படாமலேயே உளதாயிருக்கிற.
Uncreateda. இன்னும் படைக்கப்பட்டிராத, தான்தோன்றியான.
Uncreatednessn. படைக்கப்படாமை, தன்னியல் தோற்றம், படைக்கப்படாநிலை.
ADVERTISEMENTS
Uncreatinga. படைக்காத, படைப்புத் தொழிற் செய்யாத.
Uncriticala. சீராய்வற்ற, திறனாய்வு முறைப்படாத.
Uncrossv. கால்மேல் கால் போட்டிருப்பதை எடு, கை கட்டியிருப்பதை அகற்று, குறுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையினின்று மாற்று.
ADVERTISEMENTS
Uncrosseda. காசோலை வகையிற் குறுக்குக்கோடுகளிடப்பெறாத.
ADVERTISEMENTS