தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unconsecratev. புனிதங்கெடு.
Unconsidereda. நன்கு ஆலோசிக்கப்படாத, ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்படாத.
Unconsoleda. ஆறுதலற்ற.
ADVERTISEMENTS
Unconsolidateda. கெட்டிமைப்படாத, ஒன்றாக இணைக்கப்படாத.
Unconstitutionala. அரசியலமைப்பிற்கு முரண்பட்ட, முறையற்ற.
Unconstraineda. வலிந்து தோற்றுவிக்கப்படாத, வலுக்கட்டாய நிலையில் செயலாற்றாத.
ADVERTISEMENTS
Unconsumeda. செலவழித்துத் தீர்க்கப்படாத, பயன்படுத்தித் தீர்க்கப்படாத, எரிந்து முற்றிலும்அழிவுறாத, செல்வாகிவிடாத.
Uncontainablea. உள்ளடக்கி வைக்கமுடியாத.
Uncontaminateda. மாசுபடுத்தப்படாத, கறைப்படாத.
ADVERTISEMENTS
Uncontemplateda. எண்ணிப்பாராத, எதிர்பாராத.
ADVERTISEMENTS