தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncontentiousa. வாதப்படாத, இருதரப்பினரிடையே சச்சரவுக்குரிய நல்லாத.
Uncontestablea. மறுக்கமுடியாத, எதிர்த்துரைக்க முடியாத.
Uncontesteda. போட்டியற்ற, (வினையடை.) எதிர்ப்பு இல்லாமல்.
ADVERTISEMENTS
Uncontracteda. சுருக்கப்பெறாத, குறுக்கமுறாத.
Uncontrolleda. கட்டுப்படுத்தப்படாத, கட்டுப்பாட்டிற்கு உட்படாத, கட்டுக்கடங்காத.
Uncontroverteda. மறுத்துரைக்கப்படாத, எதிர்த்து வாதாடப்படாத.
ADVERTISEMENTS
Unconverteda. நிலைமாற்றப்பட்டிராத, உருமாற்றப் பெறாத,மனமாற்றப்ட்டிராத, சமயம் மாற்றப்படாத.
Unconvertiblea. மாற்றப்பட முடியாத.
Unconvicteda. குறறத் தீர்ப்பளிக்கப்பெறாத, குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unconvinceda. மெய்யென்று ஏற்கமுடியாத நிலையிலுள்ள.
ADVERTISEMENTS