தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncopev. வேட்டைப் பயிற்சிக்குரிய கீரியின விலங்கு வகையில் வாய்மூடி அகற்று.
Uncordv. தளையவிழ்ந்து விடுவி.
Uncorkv. அடைப்பு எடுத்துவிடு, அடைப்புநெட்டி எடுத்துத் திற.
ADVERTISEMENTS
Uncorrecteda. திருத்தப்படாத.
Uncorroborateda. ஒத்து உறுதிப்படுத்தப்படாத.
Uncorrodeda. அரிக்கப்படாத.
ADVERTISEMENTS
Uncorrupteda. அழுகலாகாத, கெடுக்கப்படாத.
Uncosn. pl. செய்தி.
Uncourtlinessn. நயநாகரிகமின்மை, அரசவைக்குரிய ஒழுகலாறின்மை.
ADVERTISEMENTS
Uncoutha. பண்பு நயங்கெட்ட, நடைநயங் கெட்ட, அருவருப்பான.
ADVERTISEMENTS