தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncrownv. முடியிழக்கச் செய், அரசபதவியிலிருந்து நீக்கு
Uncrowneda. முடிசூட்டப்பெறாத, மணிமுடி இல்லாத.
Uncrystallizablea. படிக உருப்படாத, மணி உருப்படச் செய்ய முடியாத.
ADVERTISEMENTS
Uncrystallizeda. மணியுருப்பெறாத, உருப்படியாகாத.
Unctionn. முழுக்கு, அபிடேகம், எண்ணெய் முழுக்கு, (மரு.) தைலமுழுக்கு, (மரு.) தைலப்பூச்சு, சமயத்துரைத் திருமுழுக்கு, முழுக்கெண்ணெய், முழுக்கு நெய், முழுக்குத் தைலம், முகப் புகழ்ச்சியுரை, பசப்புரை, சொல்லின் உணர்ச்சியூட்டுப் பண்பு, சொல்லின் பக்தியூட்டுப்பண்பு, பேச்சுப் பரிவு, சொற்பாசம், சமயப்பசப்பு, இறையருள், கருணை.
Unctuosityn. குழைவு, பசப்பு, போலிப் பரிவு.
ADVERTISEMENTS
Unctuousa. எண்ணெய்ப் பிசுக்குடைய, நெய்க்குழைவு வாய்ந்த, தைலப் பதமுடைய, நெய்மம் நிறைந்த, பாசப் பரிவு மிக்க, உணர்ச்சியார்வமிக்க, சுவையார்வங் காட்டுகிற.
Uncultivablea. பயிரிட முடியாத, பண்படுத்தப்பட முடியாத.
Uncultivateda. பயிரிடப்படாத, பண்படுத்தப்படாத, மேம்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
Uncultureda. பண்பாடற்ற, நய நாகரிகமற்ற, நாகரிகமடையாத.
ADVERTISEMENTS