தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncumbereda. பளுவால் தடைப்படுத்தப்படாத, கால்கட்டற்ற, வில்லங்கமற்ற.
Uncureda. நோய் வகையில் குண்ப்படாத, நோய் குணமடையப் பெறாத, பதனிடப்படாத.
Uncurlv. சுருள் அவிழ், முறுக்குப் பிரி.
ADVERTISEMENTS
Uncurrenta. நடமாட்டத்தில் இல்லாத, வழக்காறற்ற.
Uncurtaileda. வெட்டிக் குறைக்கப்படாத, குறுக்கப்படாத, உரிமையகற்றப்படாத.
Uncusn. உறுப்பின் வளைவாக்கப் பகுதி.
ADVERTISEMENTS
Uncustomeda. தீர்வை விதிப்புக்கு உட்பட்டிராத, தீர்வை செலுத்தியிராத, வழக்கமற்ற, பழக்கப்பட்டிராத.
Uncuta. வெட்டப்படாத, புத்தக வகையில் விளிம்பு வெட்டி ஒழுங்கு செய்யப் பெறாத, வெட்டித் தறிக்கப் பெறாத விளிம்புகளையுடைய, (பே-வ) புத்தக வகையில் மடிப்பறுத்துத் திறக்கப்படாத, மணிக்கல் வகையில் பட்டையிடப் பெறாத.
Undecayeda. பதனிழியாத, சிதைவுறாத.
ADVERTISEMENTS
Undeceivablea. ஏமாற்றப்பட மாட்டாத.
ADVERTISEMENTS