தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncompanionablea. தோழமைக்கு ஒவ்வாத, அளவளாவிப் பழகாத.
Uncompassionatea. இரக்க உணர்வற்ற, கருணை இல்லாத.
Uncompensateda. சரியீடு செய்யப்படாத.
ADVERTISEMENTS
Uncomplaininga. குறை கூறாத, மனக்குறைப்படாத.
Uncomplaisanta. நயமுடன் இணங்கி வாராத, ஏற்பமைவுப் பாங்கற்ற.
Uncomplimentarya. பாராட்டுதல் குறிக்காத.
ADVERTISEMENTS
Uncomplyinga. இணங்காத.
Uncomprehendeda. உணரப்படாத, மனத்தால் பற்றப்படாத.
Uncompromisinga. இணங்கிப் போகாத, சமசரத்திற்கு இடந்தாராத.
ADVERTISEMENTS
Uncompundeda. கூட்டிணைவற்ற, கலந்திணைக்கப்ப்டாத, தனியான, தனித்தூய்மையான.
ADVERTISEMENTS