தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncomforteda. ஆறுதலளிக்கப்பெறாத, ஆறுதல் பெறாத.
Uncommendablea. பரிந்துரைக்கத் தகாத, பாராட்டிப் பேசத் தகாத.
Uncommendeda. பரிந்துரைக்கப்படாத, பாராட்டி உரைக்கப்படாத.
ADVERTISEMENTS
Uncommerciala. வாணிகத் தொடர்பற்ற, வாணிகக் கோட்பாடுகளுக்கு மாறான.
Uncommitteda. செய்யப்படாத, பொறுப்பு ஏற்றுக்கொள்ளாத, சிக்காத, பொறுப்பு ஒப்படைக்கப்பெறாத, சிறைக்கு அனுப்பப்படாத, முந்திய தீர்ப்புக்குப் கட்டுப்படாத, முன்தீர்ப்பினால் பாதிக்கப்பெறாத.
Uncommona. பொதுப்படையாயிராத, வழக்கத்திற்கு மாறான, தனிச் சிறப்புக்குரிய.
ADVERTISEMENTS
Uncommunicablea. தொடர்புகொள்ளத்தகாத, தொடர்பு கொள்ளமுடியாத, சொல்லத்தகாத, செய்தித் தொடர்பு கொள்ள முடியாத, வௌதயிட்டுப் பேச முடியாத.
Uncommunicateda. தெரிவிக்கப்படாத, செய்தி வகையில் அனுப்பப்படாத.
Uncommunicativea. வௌதயிட்டுப் பேசாத, வாயடக்கமான, சற்றே ஒதுங்கிய மனப்பான்மையுடைய.
ADVERTISEMENTS
Uncommuteda. மாற்றித் தரப்படாத.
ADVERTISEMENTS