தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncoffineda. சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பெறாத.
Uncoilv. சுற்றுப் பிரித்தெடு, சுருளிணைப் பிரி, திருகு சுருளை விரி, சுருட்டியபடியே விரி, சுருள்வு அகற்றி விரிவுறு, திருக்குப் புரியகற்று, திருகுபுரியகல்வுறு.
Uncoinedn. நாணயமாக அடிக்கப்பெற்றிராத, புனைந்து கட்டப்பட்டிராத.
ADVERTISEMENTS
Uncollecteda. திரட்டப்படாத.
Uncoloureda. வண்ணம் ஊட்டப்படாத.
Uncombeda. சீவப்பட்டிராத, கோதப்பெறாத.
ADVERTISEMENTS
Uncombinev. பிரிவுறு, கூட்டுப்பிரிவுறுத்து, கூட்டுப்பிரிவுற.
Uncomelinessn. வனப்பின்மை, விரும்பத்தகாத்தன்மை, வெறுப்பூட்டும் நிலை.
Uncomelya. அழகற்ற, நடைநயமற்ற, அருவருப்பான.
ADVERTISEMENTS
Uncomfortablea. நலக்கேடான, மகிழ்ச்சியில்லாத, ஆறுதல் அளிக்க முடியாத.
ADVERTISEMENTS