தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unpredictablea. முன்னறிந்து கூறமுடியாத.
Unprejudicedn. முற்சாய்வற்ற, ஒருதலைசாயாத.
Unprescribeda. விதிக்கப்படாத, ஆணையாக வகுக்ககப்படாத, வகுத்தமைக்கப்படாத.
ADVERTISEMENTS
Unprincipleda. கோட்பாடில்லாத, ஒழுக்க நெறிப்படாத.
Unproclaimeda. விளம்பரப்படுத்தப்பட்டிராத, சாற்றப்பட்டிராத.
Unprocurablea. முயன்று பெற முடியாத, தேடிக்கொண்டுவரமுடியாத.
ADVERTISEMENTS
Unproduceda. ஆக்கப்படாத, படைத்து இயற்றப்படாத.
Unproductivea. ஆக்கவளமற்ற.
Unprolifica. மிகுபெருக்கம் அல்லாத, ஏராளமாய் இல்லாத.
ADVERTISEMENTS
Unpronounceablea. உச்சரிக்க முடியாத.
ADVERTISEMENTS