தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Utterance n. (செய்.) கடைமுடிவு, கடைக்கோடி.
Uxoriciden. மனைவிக்கொலை.
Vacancyn. வெறுமை, காலியாயிருத்தல், பாழ்மை, ஒன்றுமில்லா நிலை, வெற்றிடம், வெற்று வெஷீ, பணித்துறை ஆஷீன்மை, பணித்துறை ஆள்தேவை நிலை, உள்ளத்தின் வெறுமை, மூளை வெறுமை, கருத்தின்மை, மடிமை, கவனக்கேடு, பராக்கான தன்மை.
ADVERTISEMENTS
Vacanta. வெறுமையான, உள் ஒன்றுமில்லாத, காலியான, வெற்றான, உள்ளீடற்ற, பணித்துறை வகையில் ஆளற்ற, ஆள் நிரப்பப்படாத, இருக்கை வகையில் ஆளமர்வற்ற, உள்ளத்தின் வகையில் கருத்தற்ற, சோம்பேறித்தனமான, சுறுசுறுப்பற்ற, அறிவற்ற, மந்தமான, கவனமற்ற.
Vacatev. வெறுமையாக்கு, ஒஸீவு செய், விட்டொஸீயச் செய், அரசிருக்கையினின்று வெஷீயேறு, தவிசினின்று வெஷீயேற்று, பணிவிட்டகலு, பணியினின்று அகற்று, குடியிருப்பவரைப் புறமாக்கு, குடியிருப்பிடம் ஒஸீத்துவிடு, இடத்திலிருந்து ஆட்களை அகற்று, இடத்திலிருந்து பொருள்களை அகற்று, சட்டந் தள்ளுபடி செய், ஒப்பந்தம் இல்லாதாக்கு.
Vacationn. பருவ விடுமுறைக் காலம், நீள் விடுமுறை, நீடோ ய்வு, வெறுமையாக்கல், ஒஸீப்பித்தல், ஒஸீவு செய்தல்.
ADVERTISEMENTS
Vacationistn. நீடோ ய்வு நுகர்பவர்.
Vacationlessa. நீடோ ய்வற்ற.
Vacaturn. சட்டத்தில் தள்ளுபடி செய்தல்.
ADVERTISEMENTS
Vaccinala. அம்மைப்பால் சார்ந்த, அம்மை நோய் சார்ந்த.
ADVERTISEMENTS