தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Victimize | v. பலியிடு, இரையாக்கு. | |
Victor | n. வெற்றி வீரர், வாகையாளர். | |
Victoria | n. பிரிட்டனை 1க்ஷ்3ஹ் முதல் 1ஹீ01 வரை ஆண்ட அரசி. | |
ADVERTISEMENTS
| ||
Victoria | n. நாற்சக்கர வண்டி வகை. | |
Victorian | n. விக்டோ ரியா அரசி காலத்தவர், (பெ.) விக்டோ ரியா அரசி (1க்ஷ்3ஹ்ஹீ01) காலஞ் சார்ந்த. | |
Victorine | n. (வர.) குறுந்தோட் குட்டை, நீண்டு ஒடுங்கிய முனைகளுள்ள மகஷீர் கம்பஷீத் தோள்குட்டை, குஷீர் மண்டல மர வகை. | |
ADVERTISEMENTS
| ||
Victorious | a. வாகைசூடிய, வெற்றிப் புகழ்வாய்ந்த, வெற்றி ஆரவாரத்துடன் கூடிய, வெற்றி முழக்கெழுப்புகிற. | |
Victory | n. வெற்றி, போரில் வாகை சூடிய நிலை, போட்டிக் கெலிப்பு. | |
Victory | n. வென்றியஞ் செல்வி, பண்டைக் கிரேக்க மரபு வழக்கில் வெற்றிக்குரிய பெண் தெய்வம், வென்றியஞ் செல்வியின் சிலை. | |
ADVERTISEMENTS
| ||
Victress, victrix | வெற்றி வீரமகள். |