தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vilaceousa. செந்நீல நிறமான, செந்நீல மலர் வகையின் குழுமஞ் சார்ந்த.
Vilificationn. பஸீ தூற்றரவு, அவதூறு, இஸீவசவு, மாசு கற்பித்தல், இஸீப்பு, நிந்தனை.
Vinaceousa. கொடிமுந்திரி சார்ந்த, கொடிமுந்திரித் தேறல் சார்ந்த, செந்நிறமான.
ADVERTISEMENTS
Vinciblea. (அரு.) வென்றடக்கக் கூடிய.
Vinculumn. (கண.) தொகுதிக் கோடு, மேல்வரி அடைப்புக் கோடு.
Vindicabilityn. நிறுவு தகைமை, மெய்ப்பித்துத் தகவு.
ADVERTISEMENTS
Vindicablea. மெய்ப்பிக்கத்தக்க, வெற்றியுற நிறுவக் கூடிய, நேர்மை நிலைநாட்டத் தக்க.
Vindicarotya. சரியெனக் காட்ட முயலுகிற, (சட்.) தண்டமையியல்பு வாய்ந்த.
Vindicatev. கொள்கை நிலைநாட்டு, கொள்கை நிலைநாட்டி ஆதரவஷீ, மெய்ப்பித்துக் காட்டு, உரிமை நிறுவு, வெற்றியுற நிறுவு.
ADVERTISEMENTS
Vindicationn. கொள்கை நாட்டரவு, நேர்மை நிறுவீடு.
ADVERTISEMENTS