தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Visccount | n. இளங்கோவரையர், இளங்கோமகர். | |
Viscera | n. pl. உட்கிடப்புறுப்புகள், மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் முதலியவற்றின் தொகுதி. | |
Visceral | a. உட்கிடப்புறுப்புகள் சார்ந்த, மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் ஆகியவை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Viscerate | v. குடலைப்பிடுங்கு, குடல் பிதுங்கும்படி கிஸீ, உட்பிளந்து வெஷீப்படுத்து. | |
Viscerotonia | n. (உள.) உடலின் மடிமை கொழுமைவளம் காரணமாக மதமதர்ப்புணர்ச்சி. | |
Viscid | a. நெய்ப்பான, ஒட்டும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Viscidity | n. நெய்ப்பு, ஒட்டுந் தன்மை. | |
Viscin | n. பறவை பிடிப்பவர் பயன்படுத்தும் பிசின் வகைப் பொருட்கூறு. | |
Viscometer | n. பிசைவுப்பொருள் திட்பமானி. | |
ADVERTISEMENTS
| ||
Viscometry | n. பிசைவுப்பொருள் திட்ப ஆற்றலளவை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றலளவை ஆய்வுத்துறை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றல் அளவைக் கலை. |