தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vitrescence | a. பஷீங்கியற்பாடு, கண்ணாடியாகிவருந் தன்மை, கண்ணாடியாக மாறுந்திறம். | |
Vitrescent | a. பஷீங்கியற்பாடுடைய, கண்ணாடியாகி வரும் போக்குடைய. | |
Vitrescible | a. கண்ணாடியாகத்தக்க, பஷீங்காக மாறக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Vitrics | n. pl. கண்ணாடிபோன்ற பொருள்கள், பஷீங்குப் பொருள்கஷீன் தொகுதி. | |
Vitrifaction | n. பஷீங்காக மாற்றுதல், பஷீங்காக்கம். | |
Vitrification | n. கண்ணாடியாக மாறுதல், பஷீங்குருவாக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Vitriolic | a. கந்தகத் திராவகஞ் சார்ந்த, வெறித்த கந்தகக்காடி போன்ற, கந்தகத் திராவகம் ஊட்டப் பெற்ற. | |
Viva voce | n. (ல.) வாய்மொஸீத் தேர்வு, நேர்முகத் தேர்வு, (பெ.) வாய்மொஸீத் தேர்வு சார்ந்த, (வி.) வாய்மொஸீத் தேர்வு செய், (வினையடை) வாய்மொஸீத் தேர்வாக. | |
Vivace | adv. (இத்.) (இசை) கிளர்ச்சியுடன். | |
ADVERTISEMENTS
| ||
Vivacious | a. கிளர்ச்சியான, உயிர்த்துடிப்புடைய, சுறுசுறுப்பான, (தாவ.) வாழ்வூக்க உறுதியுடைய. |