தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Viremic | a. ஒட்டுமூல நச்சுத் திறஞ் சார்ந்த. | |
Virescence | n. பச்சை நிறம், (தாவ.) மீ பசுமைநிறக் கோளாறு. | |
Virescibility | n. கண்ணாடியாக மாறக்கூடிய தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Virgo intacta | n. (ல.) (சட்.) கன்னிமைச் சவ்வு சிதைவுபடா நிலைப் பெண். | |
Viridescence | n. பச்சைமை, பச்சையாகுந் தன்மை. | |
Virilescence | n. மூதான்திரிபியல், பெண்பாலுயிர்கள் வகையில் முதுமையில் ஆண்பால் திறம் எய்துந் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Virilescent | a. மூதாண் திரிபியல்புடைய. | |
Virocracy | n. ஆடவர் ஆட்சி. | |
Virric | a. கண்ணாடி போன்ற, பஷீங்கு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Virulence | n. கடுவிசை நச்சுத் தன்மை, நச்சுப் பகைமை. |